சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே மாட்டோம் என முதல்வர் ஈபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.அதேநேரத்தில் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், சசிகலா நலம்பெற வேண்டும் என தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இது மிகப் பெரும் சர்ச்சையானது.
Deputy CM O Panneerselvam son Jayapradeep's Interview
#OPSSon
#Jayapradeep